சண்டிகர் gif base64 R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw

சண்டிகர்

வடமேற்கு இந்தியாவில் ஷிவாலிக் மலையடிவாரத்தில் இந்த சண்டிகர் எனும் யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகரம் எனும் விசேஷமான அடையாளத்தை கொண்டுள்ளது.

தேவிகுளம் gif base64 R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw

தேவிகுளம்

கேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான தேவிகுளம், குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கும் பசும்புல் நிலங்களும் புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது.

கங்கோத்ரி சுற்றுலா gif base64 R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw

கங்கோத்ரி சுற்றுலா

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தராக்ஷி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான யாத்திரை தலமாகும். இது இமாலயத்தின் எல்லைக்கருகே, கடல் மட்டத்திலிருந்து 3750 மீ உயரத்தில், பாகீரதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆதி சங்கரரால் ஏற்படுத்தபட்ட சார் தாம்’, மற்றும் டோ தாம்’ ஆகிய புனித யாத்திரைகளில், கங்கோத்ரி முக்கிய இடம் பெறுகிறது.

சாரநாத் சுற்றுலா gif base64 R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw

சாரநாத் சுற்றுலா

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் சாரநாத். இந்த சிறு கிராமம் புகழ் பெற்றிருக்க காரணமாக விளங்குவது கௌதம புத்தர் தனது முதல் போதனையை செய்த இடமாக இங்கிருக்கும் பூங்கா தான். மேலும், இந்த இடத்தில் தான் முதல் பௌத்த சங்கமும் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் ஒரு ஸ்விட்சர்லாந்து – கஜ்ஜியார் (டால்ஹவுசிக்கு அருகில்) gif base64 R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw

இந்தியாவில் ஒரு ஸ்விட்சர்லாந்து – கஜ்ஜியார் (டால்ஹவுசிக்கு அருகில்)

1920 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கஜ்ஜியார் ஒரு மந்திர உலகம். பார்வையிட நிறைய இடங்கள் இல்லாவிட்டாலும், இந்த இடத்தின் அழகைக் கண்டு நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். நீங்கள் கீழ்நோக்கிச் செல்லும்போது, நீங்கள் சுவிட்சர்லாந்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். மலைகள் மூடுபனியால் மூடப்பட்டிருப்பதால் பச்சை புல்வெளிகள் …